Join the Vizhiththezhu Safe Hands Challenge to be safe from COVID19.
Join the Vizhiththezhu Safe Hands Challenge to be safe from COVID19.
இன்றைய சமுதாயத்தில் பல பெண்கள் பல துறைகளில் சாதித்து வருகின்றனர் பல விருதுகளை பெற்றும் வருகின்றனர்.
ஆனால் வாழ்நாள் சாதனையாளர்களாக திகழும் சில பெண்கள் பலரது கண்களுக்கு புலப்படுவதே இல்லை.
வறுமை கோட்டிற்கு கீழே வாழ்ந்தாலும், தனது குடும்பத்தை செம்மையாக வழிநடத்தி, தானும் உயர்ந்து தங்களது குழந்தைகளை நல்லொழுக்கத்துடன் படிப்பும் அளிக்கும் சிறந்த பெண்களை கெளரவிக்கும் நோக்கில் மகளிர் தினத்தை முன்னிட்டு விழித்தெழுவின் 'செம்மை மாதர்' விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மகளிருடன் கலந்துரையாடலும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐவருக்கு விருதும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி டாக்டர்.அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றத்தில் நடந்தேறியது.
Vizhiththezhu's Youth Got Talent Season 9 இல் களமிறங்க போகும் திறமையாளர்களுடன் விழித்தெழு குடும்பத்தினர்.
#Vizhiththezhu's Youth Got Talent Season 9 இல் களமிறங்க போகும் திறமையாளர்களுடன் விழித்தெழு குடும்பத்தினர்
புதிய ஆண்டில் ஆனந்தமும், அன்பும் மட்டுமே உங்களை ஆர்ப்பரிக்கும். #விழித்தெழு https://www.instagram.com/p/BsFWE6unBSG/?utm_source=ig_tumblr_share&igshid=188e65bv3cd0d
#விழித்தெழு வின் 10 ஆம் ஆண்டு விழாவை கேக் வெட்டி கொண்டாடினோம். (at Chennai, India) https://www.instagram.com/p/BsDN9HRn8-L/?utm_source=ig_tumblr_share&igshid=1ehu1c8taiice
#Vizhiththezhu #2008_2018 #Celebration #Team #Speech at #Aravanaipagam (at Chennai, India) https://www.instagram.com/p/BsBTGVEHsn4/?utm_source=ig_tumblr_share&igshid=399e5pxo51uf
#Vizhiththezhu #NGO #YouthGotTalent (#YGT) #Talent #Show #Youth #Empowerment #TamilNadu #Sason8 (at Anna Nagar Tower Park) https://www.instagram.com/p/BrPizbEnJan/?utm_source=ig_tumblr_share&igshid=19eenafjv054e
#International #Day of #Disabled #Persons #2018 #Ambulance #Importance #Awareness #Chennai #Signals (at Kilpauk) https://www.instagram.com/p/Bq6naknHucr/?utm_source=ig_tumblr_share&igshid=1nru50kyjd0mh
#International #Day of #Disabled #Persons #2018 #Traffic #Awareness #Ambulance #Important #108 #Vizhiththezhu #Chennai #Signals (at Chennai, India) https://www.instagram.com/p/Bq6lihMHoH1/?utm_source=ig_tumblr_share&igshid=1gcgr5mhzv0sz
#BravestTeens #LifeSkills #Education #Program for #Adolescent #Girls #Vizhiththezhu #NGO #Initiative (at Chennai, India) https://www.instagram.com/p/BqaIarmneXs/?utm_source=ig_tumblr_share&igshid=1crav86uxbc27
நிலாப்பள்ளி மாணவன் சாரதி வரைந்த ஓவியம் (at Otteri, Tamil Nadu, India) https://www.instagram.com/p/BqUzFNYneun/?utm_source=ig_tumblr_share&igshid=qyf5fohk3eg4
#NilaPalli #Vizhiththezhu #Initiative #LifeSkills #School #Chennai (at Purasawalkam, Tamil Nadu, India) https://www.instagram.com/p/BqUwbckn_vH/?utm_source=ig_tumblr_share&igshid=wy0fh27fhmy0
விடியலை தேடி செல்லாமல், இருளில் வாழ்வை கழித்து கொண்டிருக்கும் மனிதன் விலங்காவான். சாலை ஓரமே மாட மாளிகை ! வீதியின் காற்றே அரவணைக்கும் அன்னை ! என எதை நோக்கியது நமது வாழ்க்கை என்பதை உணராமல், வாழ்ந்து கொண்டிருக்கும் சாலை ஓரம் வாழும் வீடற்ற மக்களுக்கான நாள் உலக வீடற்றோர் தினம். மாற்றம் ஒன்று தான் மாறாதது. மாற்றத்திற்கான பயணத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் குழுவினருடன் 'விழித்தெழு' உதவாது இனியொரு தாமதம் 🤝🏻
in average
are photos
are videos
are texts
are gifs
are audio